தாளிட்டுகொள்கிறேன்
மனக்கதவுகளை
சாவியாய் உன்
பார்வைகள் விழட்டும்என்று ,
எழெட்டுநாளாய் ஏக்கத்துடன்
மிதிபடுகிறது நினைவுகள்
எடுத்தெறிந்துவிட நினைவென்ன
முற்றத்து சருகுகளா ?
அதிகாலை அரவரங்கள் அலுக்கிறது
ஆவரசுக் குயிலோசை வெறுக்கிறது
தவாரத்து நீர்விழ தடுமாற்றம் _தலையில்
நிலையிடித்தால் மனமாற்றம்
அட போடா ...........
சலிப்போடு மலரவும் மறைவும்.
௬ட்டுக்குள் நீவர
௬ட்டிவர யார்வரனும் _என்
பாட்டுக்குள் நீ வந்தவழி போதாதா ........
விலங்குடைக்கும் ஒருமொழி
இலங்குஉதடுடைத்து விழாதோ
கலங்கு கண்ணிரண்டில்
காவியங்கள் விளையாதோ
மனப்பேயிருள் போக்கும்
மருந்தை என்று தடவுவாய்
மயிலிறகு கொண்டு ..................
மனக்கதவுகளை
சாவியாய் உன்
பார்வைகள் விழட்டும்என்று ,
![]() |
| Add caption |
மிதிபடுகிறது நினைவுகள்
எடுத்தெறிந்துவிட நினைவென்ன
முற்றத்து சருகுகளா ?
அதிகாலை அரவரங்கள் அலுக்கிறது
ஆவரசுக் குயிலோசை வெறுக்கிறது
தவாரத்து நீர்விழ தடுமாற்றம் _தலையில்
நிலையிடித்தால் மனமாற்றம்
அட போடா ...........
சலிப்போடு மலரவும் மறைவும்.
௬ட்டுக்குள் நீவர
௬ட்டிவர யார்வரனும் _என்
பாட்டுக்குள் நீ வந்தவழி போதாதா ........
விலங்குடைக்கும் ஒருமொழி
இலங்குஉதடுடைத்து விழாதோ
கலங்கு கண்ணிரண்டில்
காவியங்கள் விளையாதோ
மனப்பேயிருள் போக்கும்
மருந்தை என்று தடவுவாய்
மயிலிறகு கொண்டு ..................

0 comments:
Post a Comment